இன்வாய்ஸ் ஃபைனான்சிங் என்பது ஒரு முறையாகும், இதன் மூலம் தொழில்கள் தங்கள் அதிக மதிப்புள்ள செலுத்தப்படாத இன்வாய்ஸ்களை அடமானமாக பயன்படுத்தி கடன் வாங்க முடியும். இன்வாய்ஸ் ஃபைனான்சிங் கடனின் உதவியுடன் நீங்கள் இப்போது உங்கள் தொழில் வளர்ச்சியில் மீண்டும் முதலீடு செய்யலாம், பணப்புழக்கத்தை மேம்படுத்தலாம், உங்கள் கணக்கு பெறக்கூடியவைகளுக்காக காத்திருக்காமல் உங்கள் வசதிக்கேற்ப உங்கள் ஊழியர்கள் அல்லது சப்ளையர்களுக்கு பணம் செலுத்தலாம்.
24 மணிநேரங்களுக்குள் உங்கள் இன்வாய்ஸ் கடனுக்கான ஒப்புதல் பெறுங்கள் மற்றும் உங்கள் உடனடி இன்வாய்ஸ்களுக்கான நிதியைப் பெறுங்கள்.
உங்கள் கடனாளிகளிடமிருந்து பணம் பெறும் வரை அல்லது உங்கள் சரக்கு விற்று தீரும் வரை உங்கள் தொழில் இன்வாய்ஸ் ஃபைனான்சிங் மீது சௌகரியமான திருப்பிச் செலுத்தல் வசதியை அனுபவியுங்கள்.
ஆவணங்கள் இல்லாமல், வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் உடனடி நிதிகளை வழங்குவதன் மூலம். தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ் கடன் மீது முன்-ஒப்புதல் பெற்ற சலுகைகளை அனுபவிக்கின்றனர்.உங்கள் சிறப்பு சலுகைகளை இங்கு சரிபாருங்கள்.
எங்கள் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டலில் உள்நுழைந்து உங்கள் கடன் விவரங்களை எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கண்காணியுங்கள்.
எளிமையான தகுதி வரம்பை பூர்த்தி செய்து மற்றும் சில அடிப்படை ஆவணங்களை வழங்குவதன் மூலம் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து இன்வாய்ஸ் ஃபைனான்சிங் கடனின் நன்மைகளை அனுபவியுங்கள். மேலும் தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வின் SME இன்வாய்ஸ் ஃபைனான்சிங் நாமினல் கட்டணங்கள் மட்டுமே கொண்டுள்ளது, இதனால் நீங்கள் உங்கள் தொழிலை மலிவான மூலதனத்துடன் சுமூகமாக இயக்க முடியும்.
ஒரு விரைவான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் இன்வாய்ஸ் கடனுக்கு இன்று விண்ணப்பியுங்கள்.