படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

சிலிகுரியில் வீட்டுக் கடன்

காலப்போக்கில், மேற்கு வங்கத்தின் பல பகுதிகள் வளர்ச்சி அடைந்துள்ளன மற்றும் சிலிகுரி அவற்றில் ஒன்றாகும். ஒரு நகரத்தை உருவாக்கக்கூடிய ஒவ்வொரு முக்கிய அம்சமும் வளரவிருக்கின்ற நகரத்தில் மிகுதியாக இருக்கிறது. இப்போது, பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் மூலம் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் நெகிழ்வான தவணைக்காலம் ஆகியவை சிலிகுரியில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக்கொள்ள உங்களுக்கு உதவும்.
 

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

 • ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் வீட்டுக் கடன்

  தொடக்க காலத்தில் EMI-யாக வட்டியை செலுத்துவதன் மூலம் உங்கள் நிதி முழுவதுமாக எளிதாகச் செய்யுங்கள் மற்றும் கூடுதலான நன்மையுடன் பயன்படுத்தப்பட்ட தொகை மீது மட்டும் வட்டி மற்றும் அசலை செலுத்துங்கள்.

 • பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

  கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், சிறிய ஆவணங்கள் தேவை மற்றும் விரைவான செயலாக்கம் ஆகியவற்றின் காரணமாக பஜாஜ் ஃபின்சர்விற்கு வீட்டுக் கடன் டிரான்ஸ்ஃபர் செய்வது சிறந்த நன்மையானதாக இருக்கும்.

 • டாப் அப் கடன்

  கூடுதல் ஆவணங்கள் எதுவுமின்றி ஒரு கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் உயர் மதிப்பிலான வீட்டு கடன் டாப் அப் பெறுங்கள்.

 • சொத்து ஆவணக்கோப்பு

  ஒரு முழு அறிக்கையுடன், நீங்கள் ஒரு சொத்து உரிமையாளராக இருக்கிறீர்கள் என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து சட்ட மற்றும் நிதி கூறுகள் மீதான வழிகாட்டுதல்களை பஜாஜ் ஃபின்சர்வ் வழங்குகிறது.

 • முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோஷர்) கட்டணங்கள் இல்லை

  உங்கள் முதல் EMI-ஐ நீங்கள் செலுத்தியவுடன், கூடுதல் கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் உங்கள் கடனை நீங்கள் முன்கூட்டியே அடைக்க முடியும்.

 • பகுதியளவு முன்பணம் செலுத்தல் கட்டணங்கள்

  சிலிகுரியில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் மூலம், எந்தவொரு பகுதி-முன்பணம் செலுத்தல் கட்டணங்களும் செலுத்தாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தலாம்.

 • வசதியான தவணைக்காலம்

  240 மாதங்கள் வரை நெகிழ்வான தவணைக்காலத்துடன் உங்கள் திருப்பிச் செலுத்தும் தகுதியை தேர்வு செய்யுங்கள். வீட்டு கடன் EMI கால்குலேட்டர் மூலம் உங்கள் மாதாந்திர தொகையை கணக்கிடுங்கள்.

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  எளிதான வீட்டு கடன் தகுதி வரம்பு மற்றும் குறைவான ஆவணங்களை கொண்டு, உங்கள் கடனை விரைவாக பெறுங்கள். உங்கள் தகுதி வரம்பை மதிப்பிட வீட்டு கடன் தகுதி வரம்பு கால்குலேட்டரை சரிபாருங்கள்.

 • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

  எங்களது டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டல் மூலம் உங்கள் வீட்டுக் கடனை எளிதாக நிர்வகிக்கவும்

 • 3 EMI ஹாலிடே

  3 மாதங்கள் கால அவகாசம் பெறுங்கள், நீங்கள் EMI-களை செலுத்த வேண்டிய தேவையில்லை மற்றும் இந்த தொகை உங்கள் கடன் தவணைக்காலத்தில் சரிகட்டப்படுகிறது, உங்கள் நிதிகளை சிறந்த முறையில் ஒழுங்கமைக்க உதவுகிறது.

 • காப்பீடு

  தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்

  ஒரு எதிர்பாராத சூழ்நிலைகளில் கடனை திருப்பிச் செலுத்தும் சுமைகளில் இருந்து உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாக்க ஒரு தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

சிலிகுரியில் வீட்டு கடன் தகுதி வரம்பு மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
 

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

சிலிகுரியில் பஜாஜ் ஃபின்சர்வின் வீட்டு கடன் வட்டி விகிதங்கள் மற்றும் பொருந்தும் கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ள பாருங்கள்.
 

தொடர்புகொள்ள

பஜாஜ் ஃபின்சர்வ் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் சிலிகுரியில் வீட்டுக் கடன்கள் பற்றிய தகவல்கள் தேவையெனில், எங்களை 1800-103-3535 எண்ணில் அழையுங்கள் அல்லது 9773633633 எண்ணிற்கு ‘SHOL’ என டைப் செய்து SMS அனுப்புங்கள்.
 

எங்களது நடப்பு வாடிக்கையாளர் எங்களை 020-3957 4151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், +91 9227564444 எண்ணுக்கு SMS அனுப்பலாம் அல்லது இதில் எங்களை அணுகலாம்: https://www.bajajfinserv.in/reach-us

எங்கள் முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்.
M/S சில்லிகுரி ஆட்டோ, 1st ஃப்ளோர், ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், 2Nd மைல், செவோக்கி ரோடு, சில்லிகுரி - 734 401.
போன்: 3533041350,
 

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு