படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

ஓசூரில் வீட்டுக் கடன்

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஓசூர் நவீன உள்கட்டமைப்புகளுடன் ஒரு முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக மையமாக மாறியுள்ளது. இங்கு குடியேற நாடு முழுவதும் இருந்து பல ஆர்வமுள்ள தனிநபர்களை இந்த நகரம் ஈர்த்துள்ளது. பஜாஜ் ஃபின்சர்வ், ஓசூரில் குறைந்தளவிலான வட்டி விகிதங்கள் மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்துடன் வீட்டு கடன் வழங்குகிறது.

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் வீட்டுக் கடன்

    தொடக்க காலத்தில் EMI-யாக வட்டியை மட்டும் செலுத்த இந்த அம்சம் உங்களுக்கு உதவுகிறது மற்றும் மீதமுள்ள காலத்திற்கு, நீங்கள் பயன்படுத்திய தொகை மீது மட்டும் வட்டியுடன் சேர்த்து அசலையும் செலுத்த வேண்டும். இது உங்கள் நிதிகளை திறமையாக நிர்வகிக்க உங்களுக்கு உதவுகிறது.

  • பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

    ஓசூரில் பஜாஜ் ஃபின்சர்விடம் உங்கள் தற்போதைய வீட்டுக் கடனை மறுநிதியாக்கம் செய்வதன் மூலம் குறைந்த ஆவணங்கள், விரைவான செயலாக்கம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களின் நன்மைகளை பெறுங்கள்.

  • டாப் அப் கடன்

    கூடுதல் ஆவணங்கள் இன்றி ஒரு கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் அதிக மதிப்புள்ள டாப் அப் கடனை பெறுங்கள்.

  • சொத்து ஆவணக்கோப்பு

    ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கையுடன் ஒரு சொத்து வைத்திருப்பதற்கான அனைத்து சட்ட மற்றும் நிதி அம்சங்களின் மூலம் சரியான வழிகாட்டுதலைப் பெறவும்.

  • பகுதியளவு முன்பணம் செலுத்தல் கட்டணங்கள்

    ஓசூரில் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து நீங்கள் ஒரு வீட்டுக் கடனைப் பெறும்போது, நீங்கள் எந்தவித கூடுதல் கட்டணங்களும் இல்லாமல் உங்கள் கடனை பகுதியளவு செலுத்தலாம் அல்லது முன்கூட்டியே செலுத்தலாம்.

  • முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோஷர்) கட்டணங்கள் இல்லை

    உங்கள் முதல் EMI-ஐ செலுத்தியபின் கூடுதல் கட்டணங்கள் எதுவுமின்றி உங்கள் கடனை நீங்கள் முன்கூட்டியே அடைக்கும் வசதியை பெறுங்கள்.

  • வசதியான தவணைக்காலம்

    ஓசூரில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன்களுக்கு நீங்கள் பணம் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை 240 மாதங்கள் வரை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. மாதாந்திர தொகை மற்றும் தவணைக்காலத்தை கணக்கிட எங்களது வீட்டு கடன் EMI கால்குலேட்டரை பயன்படுத்தவும்.

  • குறைந்தபட்ச ஆவண தேவை

    எளிதான தகுதி வரம்பு மற்றும் வீட்டு கடனின் விரைவான செயலாக்கத்தை அனுபவிக்க அடிப்படையான வீட்டு கடன் ஆவணங்கள் பட்டியலை வழங்குங்கள்.

  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    எங்களது டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டல் மூலம் உங்கள் வீட்டுக் கடனை வசதியுடன் ஆன்லைனில் நிர்வகிக்கலாம்.

  • 3 EMI ஹாலிடே

    3 மாதங்கள் கால அவகாசத்துடன் , நீங்கள் மூன்று மாதங்களுக்கு EMI செலுத்த வேண்டியதில்லை. இந்த தொகை உங்கள் தவணைக்காலத்துடன் பின்னர் சரிகட்டப்படுகிறது.

  • தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்

    எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாக கடனை திருப்பிச் செலுத்தும் சுமைகளில் இருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்க, உங்கள் வீட்டு கடனுக்காக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

ஓசூரில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் வீட்டு கடன் தகுதி வரம்பு தொடர்பான விரிவான தகவலை பெறுங்கள். எங்கள் எளிதான வீட்டு கடன் தகுதி வரம்பு கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் தகுதி வரம்பை கணக்கிடவும்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

ஓசூரில் உங்கள் வீட்டுக் கடன் மீதான பல்வேறு பொருந்தும் கட்டணங்கள் மற்றும் நிலவும் வட்டி விகிதம் பற்றி மேலும் அறியவும்.

தொடர்புகொள்ள

ஓசூரில் பஜாஜ் ஃபின்சர்விலிருந்து ஒரு வீட்டுக் கடன் வாங்குவதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மற்றும் மேலும் தகவல் தேவையெனில், எங்களை 1800-103-3535 எண்ணில் அழையுங்கள் அல்லது 9773633633 எண்ணிற்கு ‘SHOL’ என டைப் செய்து SMS அனுப்புங்கள்.

நீங்கள் தற்போதைய வாடிக்கையாளராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் 020-3957 4151 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது +91 9227564444 எண்ணுக்கு SMS அனுப்பலாம் அல்லது இந்த முகவரிக்கு இமெயில் அனுப்புங்கள் wecare@bajajfinserv.in

எங்கள் முகவரி

கிரவுண்ட் ஃப்ளோர்,
#19, AKM காம்ப்ளக்ஸ்,
ஆர்கே நகர், ஆப்போசிட் ரயில்வே ஸ்டேஷன்,
தேன்கனிகோட்டை ரோடு, ஒசூர்- 635109
போன்.: 91+ 9047022034

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்