படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

கண்ணோட்டம்

உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அலகாபாத் நவீன உள்கட்டமைப்புகளுடன் ஒரு முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக மையமாக மாறியுள்ளது. இந்நகரம் இங்கு குடியேற விரும்பும் நாடு முழுவதிலுமுள்ள நபர்களை ஈர்க்கிறது. பஜாஜ் ஃபின்சர்வ், அலகாபாத்தில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்துடன் வீட்டு கடன் வழங்குகிறது.
 

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் வீட்டுக் கடன்

    இந்த விருப்பத்துடன், ஆரம்பக்கட்டத்தில் EMI-யாக வட்டியை செலுத்துங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட தொகை மீதான வட்டி மற்றும் அசல் தொகையை செலுத்துங்கள்.

  • பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

    எங்களது வீட்டுக் கடன் டிரான்ஸ்ஃபர் வசதியுடன் உங்களது தற்போதைய வீட்டுக் கடனை பஜாஜ் ஃபின்சர்விற்கு டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள் மற்றும் குறைந்த ஆவணங்கள், விரைவான செயலாக்கம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களின் நன்மைகளைப் பெறலாம்.

  • டாப் அப் கடன்

    நிறைய கடன் ஆவணங்கள் வேலைப்பாடு இல்லாமல் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு கடன் மீது உயர் மதிப்புள்ள டாப் அப் கடனின் நன்மையை நீங்கள் அனுபவிக்க முடியும்.

  • சொத்து ஆவணக்கோப்பு

    உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மிகச் சரியான சொத்து பத்திரத்தை நீங்கள் பெறுவீர்கள். இது சொத்துரிமை தொடர்பான அனைத்து சட்ட மற்றும் நிதி விஷயங்களுக்கும் உங்களுக்கு வழிகாட்டுதலாகும்.

  • பகுதியளவு முன்பணம் செலுத்தல் கட்டணங்கள்

    பஜாஜ் ஃபின்சர்விலிருந்து அலகாபாத்தில் நீங்கள் ஒரு வீட்டுக் கடனைப் பெறும்போது, நீங்கள் எந்த கூடுதல் கட்டணங்களும் செலுத்தாமல் உங்கள் கடனுக்கு பகுதியளவு-பணம்செலுத்தல் மற்றும் முன்கூட்டியே-பணம் செலுத்தல் வசதிகளை பெறுகிறீர்கள்.

  • முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோஷர்) கட்டணங்கள் இல்லை

    உங்கள் முதல் EMI-ஐ செலுத்தியபின் கூடுதல் கட்டணங்கள் எதுவுமின்றி உங்கள் கடனை நீங்கள் முன்கூட்டியே அடைக்கும் வசதியை பெறுங்கள்.

  • வசதியான தவணைக்காலம்

    அலகாபாத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன்கள் நீங்கள் பணம் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை 20 ஆண்டுகள் வரை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. மாதாந்திர தொகை மற்றும் தவணைக்காலத்தை கணக்கிட எங்களது வீட்டு கடன் EMI கால்குலேட்டரை பயன்படுத்தவும்.

  • குறைந்தபட்ச ஆவண தேவை

    எளிதான தகுதி வரம்பு மற்றும் வீட்டு கடனின் விரைவான செயலாக்கத்தினை அனுபவிக்க தேவையான ஆவணங்களை வழங்கவும். வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள் தொடர்பான விரிவான தகவல்களைப் பெறுங்கள்.

  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    பஜாஜ் ஃபின்சர்வ் எக்ஸ்பீரியா போர்ட்டல் உடன் உங்கள் வீட்டு கடன் கணக்கை ஆன்லைனில் வசதியாக நிர்வகிக்கும் வசதி உங்களுக்கு கிடைக்கும்.

  • 3 EMI ஹாலிடே

    3 EMI ஹாலிடே

    நீங்கள் 3 மாதங்களுக்கான கால அவகாசம் பெறுவீர்கள் அப்போது EMI-ஐ நீங்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த தொகை பின்னர் உங்கள் தவணைக்காலத்துடன் சரிகட்டப்படுகிறது.

  • தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்

    அலகாபாத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் வீட்டு கடன் தகுதி வரம்பு தொடர்பான விரிவான தகவலை பெறுங்கள். எங்களது எளிதான வீட்டு கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் தகுதி வரம்பை சரிபார்க்கவும்.

அடிப்படை தகுதி வரம்பு

அலகாபாத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் வீட்டு கடன் தகுதி வரம்பு தொடர்பான விரிவான தகவலை பெறுங்கள். எங்கள் எளிதான வீட்டு கடன் தகுதி கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தி உங்கள் தகுதி வரம்பை சரிபார்க்கவும்.
 

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

அலகாபாத்தில் உங்கள் வீட்டுக் கடன் மீதான பல்வேறு பொருந்தும் கட்டணங்கள் மற்றும் நிலவும் வீட்டு கடன் வட்டி விகிதம் பற்றி மேலும் அறியவும்.
 

தொடர்புகொள்ள

பஜாஜ் ஃபின்சர்விலிருந்து அலகாபாத்தில் ஒரு வீட்டுக் கடன் வாங்குவதில் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் மற்றும் மேலும் தகவல் தேவையெனில், எங்களை 1800-103-3535 எண்ணில் அழையுங்கள் அல்லது 9773633633 எண்ணுக்கு ‘SHOL’ என டைப் செய்து SMS அனுப்புங்கள்.

நீங்கள் தற்போது வாடிக்கையாளராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் 020-3957 4151 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், +91 9227564444 எண்ணுக்கு SMS அனுப்பலாம் அல்லது இமெயில் அனுப்புங்கள்: wecare@bajajfinserv.in

எங்கள் முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்.
1St ஃப்ளோர்,,
மனோரமா ஹவுஸ்,
23/198-B, மகாத்மா காந்தி மார்க்,
சிவில் லைன், அலகாபாத் - 211 001.
போன். +915326500132

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி