படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

அகர்தலாவில் வீட்டுக் கடன்: கண்ணோட்டம்

திரிபுராவின் தலைநகரமான அகர்தலா, வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று மற்றும் நாட்டின் 3ஆவது சர்வதேச இன்டர்நெட் கேட்வே ஆகும். இங்கு 4,04,004 மக்கள் வசிக்கின்றனர், பெரும்பாலானோர் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் பணியாற்றுகின்றனர். அகர்தலா சில சிறப்பான வசதிகளுடன் ஒரு குறிப்பிடத்தகுந்த சுற்றுலா தளமாக வளர்ந்து வருகிறது.

அகர்தலாவில் வீட்டு கடன் ரூ. 3.5 கோடி வரை அதிக-மதிப்புள்ள நிதிகளை பெறுங்கள் மற்றும் பொருத்தமான விலைகள், கவர்ச்சிகரமான சிறப்பம்சங்கள் போன்றவற்றை பஜாஜ் ஃபின்சர்வில் அனுபவியுங்கள்.

 

அகர்தலா வீட்டுக் கடன்கள்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • PMAY

    பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், முதல் முறையாக சொத்து வாங்கும் தனிநபர்கள் வீட்டுக் கடன்கள் மீது வட்டி மானியத்தை பெறலாம். தகுதியான கடன் வாங்குபவர்கள் 6.93% வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் மற்றும் ரூ.2.67 இலட்சம் வரை சேமிக்கலாம்.

  • வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

    வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரை தேர்ந்தெடுத்து உங்கள் நடப்பு வீட்டுக் கடனை பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு மாற்றுவதன் மூலம் குறைவான வட்டி விகிதங்கள் மற்றும் சிறந்த சிறப்பம்சங்களை பெறுங்கள். கூடுதல் தேவைகளுக்கு எந்தவித ஆவணங்களும் இல்லாமல் டாப்-அப் கடன்களை பெறுங்கள்.

  • டாப் அப் கடன்

    ரூ. 50 இலட்சம் வரையிலான டாப் அப் கடன் உடன் மருத்துவ அவசர தேவைகள், தொழில் விரிவாக்கம் போன்ற நிதி தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

  • பகுதியளவு முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோஷர் வசதி

    சுலபமான பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தல் மற்றும் முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோஷர்) வசதியுடன் அகர்தலாவில் உங்கள் வீட்டுக் கடனை சிரமமின்றி பெறுங்கள். கூடுதல் கட்டணங்கள் தேவையில்லை.

  • வசதியான தவணைக்காலம்

    240 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான காலத் தவணையை தேர்ந்தெடுப்பதன் மூலம் கடன் திருப்பிச் செலுத்தலை வசதியாக்குங்கள்.

  • குறைந்தபட்ச ஆவண தேவை

    குறைந்தபட்ச வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள் உடன் பஜாஜ் ஃபின்சர்வ் விரைவான செயல்முறைக்கு உறுதியளிக்கிறது.

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

வீட்டுக் கடன் தகுதியை பூர்த்தி செய்து விண்ணப்பிப்பதற்கு முன் தகுதியை உறுதி செய்யுங்கள்.

 

அடிப்படை தகுதி வரம்பு விவரங்கள்
வயது (சம்பளதாரர்களுக்கு 23 லிருந்து 62 வருடங்கள்
வயது (சுய-தொழில் செய்பவர்களுக்கு) 25 லிருந்து 70 வருடங்கள்
தொழில் அனுபவம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்
வேலை அனுபவம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்
குடியுரிமை இந்தியன் (குடியிருப்பு)

பயன்படுத்துவதற்கு எளிதான எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் மூலம் உங்கள் தகுதியை நீங்கள் சரிபார்க்கலாம்.

வீட்டுக் கடன் EMI-ஐ கணக்கிடுங்கள்

உங்கள் திருப்பிச் செலுத்துதல்களை சிறப்பாக திட்டமிட உதவும் வகையில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிப்பயனாக்கப்பட்ட வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரை வழங்குகிறது. இந்த ஆன்லைன் கருவி கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட காலத் தவணை அடிப்படையில் உங்கள் EMIகளை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள். இது கைமுறை கணக்கீட்டை நீக்குகிறது மற்றும் கணித சூத்திரத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. எந்த நேரத்திலும் EMI கால்குலேட்டரை அணுகி, மிகவும் சாத்தியமான தேர்விற்கு வெவ்வேறான காலத் தவணைகள் மற்றும் கடன் தொகைகளை உள்ளிட்டு பாருங்கள்.

வீட்டுக் கடனுக்கு தேவையான ஆவணங்கள்

ஒரு சில ஆவணங்களை மட்டுமே சரிபார்த்த பின்னர் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது.
 

  • KYC ஆவணங்கள்
  • வங்கி அறிக்கைகள்
  • படிவம் 16 அல்லது சமீபத்திய சம்பள இரசீதுகள்
  • தொழில் விண்டேஜ் சான்றிதழ்
  • பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்

சில சூல்நிலைகளில், கடன் வாங்குபவர்கள் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும்.

 

வீட்டுக் கடன் வட்டி விகிதம், மற்றும் கட்டணங்கள்

100% வெளிப்படையான விதிமுறைகளை அனுபவியுங்கள் மற்றும் மறைமுக கட்டணங்கள் இல்லை. கீழே உள்ள விகிதங்கள் மற்றும் கட்டணங்களை படிக்கவும்.

 

விகிதங்களின் வகைகள் பொருந்தக்கூடிய கட்டணங்கள்
புரோமோஷனல் வீட்டுக் கடன் வட்டி விகிதம் (ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு) ஆரம்ப விலை 8.60%
வட்டி விகிதம் (சுயதொழில் புரிபவர்களுக்கு) 9.05% இருந்து 10.30% வரை
வட்டி விகிதம் (சம்பளதாரர்களுக்கு) 9.35% இருந்து 11.15% வரை
கடன் அறிக்கை கட்டணங்கள் ரூ. 50
அபராத கட்டணம் 2% மாதம்
செயல்முறை கட்டணங்கள் (சுய-தொழில் செய்பவர்களுக்கு) 1.20% வரை
செயல்முறை கட்டணங்கள் (சம்பளதாரர்களுக்கு) 0.80% வரை

வீட்டுக் கடனுக்காக எப்படி விண்ணப்பிப்பது?

நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளையும் பயன்படுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, இந்த படிகளை பின்பற்றவும்:

படி 1: விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் அணுகவும்.
படி 2: சரியான விவரங்களுடன் தேவையான ஒவ்வொரு கட்டத்தையும் நிரப்பவும்.
படிநிலை 3: பாதுகாப்பு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.
படி 4: ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை சமர்பிக்கவும்.

அகர்தலாவில் வீட்டுக் கடனை ஆன்லைனில் விண்ணப்பிக்க ‘HLCI’ என டைப் செய்து 9773633633 க்கு SMS செய்யவும்.

 

தொடர்புகொள்ள

புதிய மற்றும் நடப்பு வாடிக்கையாளர்கள் எங்கள் வீட்டுக் கடன்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர் சேவை-ஐ தொடர்பு கொள்ளலாம்.

1. புதிய வாடிக்கையாளர்களுக்கு,

  • 1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்.
  • நீங்கள் எங்கள் கிளைகளுக்கும் வருகை தரலாம்.
  • வெறுமனே "HOME" என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும், எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,

  • எங்களை 020-39574151 என்ற எண்ணில் அழைக்கலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்)
  • நீங்கள் எங்களுக்கு இமெயில் அனுப்பலாம்: wecare@bajajfinserv.in

கிளை முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ்
கிரவுண்ட் ஃப்ளோர், பனிக் குதிர்,
சங்கர் சௌமுஹாய்,
கிருஷ்ணா நகர், சங்கதி கிளப்,
அகர்தலா, திரிபுரா 799001
போன்.: +91 9654144828

 

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி