வீட்டுக் கடன் முன்கூட்டியே அடைத்தல் கால்குலேட்டர்

> >

வீட்டுக் கடன் முன்கூட்டியே அடைத்தல் கால்குலேட்டர்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

கடன் தொகை

ரூ
தவணைக்காலம் (மாதங்களில்)மாதங்கள்
வட்டி விகிதம்சதவீதம்

செலுத்திய EMI

மாதங்கள்
ஃபோர்குளோஷர் மாதம்மாதங்கள்
உங்கள் EMI

ரூ. 20,251

மாதம்
உங்கள் முன்கூட்டியே அடைத்தல் தொகை

ரூ. 80,166

மாதம்

சேமிக்கப்பட்ட வட்டி

837

வட்டி சேமிக்கப்பட்டது ரூபாயில்.

67

வட்டி சேமிக்கப்பட்டது சதவீதத்தில்

அபராத கட்டணங்கள்

முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள்

  • 0%
  • 1%
  • 2%
  • 3%
  • 4%

ஃபோர்குளோஷர் அபராத கட்டணங்கள்

  • Rs.0
  • Rs.1699
  • Rs.3398
  • Rs.5097
  • Rs.6797

நிகர வெளியேற்றம்

(முன்கூட்டியே அடைத்தல் தொகை + அபராத கட்டணங்கள்)
  • Rs.1,69,892
  • Rs.1,71,591
  • Rs.1,73,290
  • Rs.1,74,989
  • Rs.1,76,688

வீட்டு கடன் திருப்பிச் செலுத்துதல் எப்படி செய்வது அல்லது முன்கூட்டி அடைத்தல்(ஃபோர்குளோஷர்) என்றால் என்ன?

வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவது என்பது EMI களில் செலுத்துவதற்கு பதிலாக மீதமுள்ள கடன் தொகையை ஒரே முறையில் திருப்பிச் செலுத்துவது ஆகும். இது உங்கள் ஏற்கனவே உள்ள வீட்டுக் கடன் செயல்முறையின் தற்போதைய பகுதியாகும், இதில் உங்கள் குறிப்பிட்ட EMI காலத்திற்கு முன்பே நீங்கள் கடனை திருப்பிச் செலுத்தலாம். நீங்கள் ஏற்கனவே பணம் செலுத்தியுள்ள EMI களின் எண்ணிக்கையை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் மற்றும் உங்களுடைய கடனை நீங்கள் முன்கூட்டியே செலுத்த விரும்பும் மாதத்தையும் தேர்ந்தெடுக்கலாம். இது முன்கூட்டியே அடைத்தல் தொகையை கணக்கிட உதவும்.

வீட்டு கடன் திருப்பிச் செலுத்துதல் கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது??

இந்த கால்குலேட்டரைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. பின்வரும் விவரங்களை உள்ளிடவும்:
1. உங்கள் கடன் தொகை (ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50 லட்சத்திற்கும் இடையே ஆனது)
2. தவணைக்காலம் (1 மற்றும் 20 ஆண்டுகளுக்கு இடையே)
3. வட்டி விகிதம்
4. நீங்கள் ஏற்கனவே செலுத்திய EMI களின் எண்ணிக்கை
5. உங்கள் கடனை முன்கூட்டியே அடைக்க விரும்புகிற மாதம்

ஃபோர்குளோஷர் மாதம் என்றால் என்ன?

இது நீங்கள் முழு கடன் தொகையையும் முன்கூட்டியே செலுத்தும் மாதம் ஆகும். எ.கா. உங்கள் கடனின் தவணைக்காலம் 5 ஆண்டுகள் (60 மாதங்கள்). நீங்கள் 3 ஆண்டுகள் 4 மாதங்களுக்கு பிறகு (40 வது மாதம்) கடனை முழுதும் செலுத்த திட்டமிட்டால் 40 வது மாதம் உங்கள் முன்கூட்டியே மாதம் ஆகும்.

ஃபோர்குளோஷர் மீது சேமிக்கப்பட்ட வட்டி தொகை என்ன?

பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் 1% முதல் 4% வரை நீங்கள் முன்கூட்டியே செலுத்துகின்ற தொகைக்கு , கட்டணம் வசூலிக்கின்றன. நாங்கள் பஜாஜ் ஃபின்சர்வில் முன்கூட்டியே செலுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது இல்லை. உங்கள் முழு கடன் தொகையும் கட்டணங்கள் இல்லாமல் அசல் மற்றும் வட்டி சேர்த்து செலுத்தலாம். இதனால், சேமித்த வட்டி தொகை, எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் சேமிக்கும் தொகையை உங்களுக்கு சொல்கிறது.

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு