Bajaj Finserv Home Loan

வீடு கடன் ஒருங்கிணைப்பு கால்குலேட்டர்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து முழுப்பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்
அஞ்சல் குறியீடு காலியாக இருக்கக்கூடாது
இல்லை
இல்லை

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை இரத்து செய்கிறது.T&C

தயவுசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்
உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்

0 வினாடிகள்
தவறான மொபைல் எண்ணை உள்ளிட்டுள்ளீர்களா ?
இல்லை
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
மாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது
இல்லை
தயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்
இல்லை
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் பிறந்த தேதியை உள்ளிடுக
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
PAN கார்டு காலியாக இருக்கக்கூடாது
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
தனிநபர் இமெயில் காலியாக இருக்கக்கூடாது
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் ID காலியாக இருக்கக்கூடாது
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
தொழில் விண்டேஜ் மதிப்பை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
மாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வங்கியை தேர்ந்தெடுக்கவும்
இல்லை
இல்லை
சொத்து இடத்தை தேர்ந்தெடுக்கவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)
உங்கள் வருடாந்திர வருவாயை 17-18 உள்ளிடவும்

நன்றி

வீட்டுக் கடன் ஒருங்கிணைத்தல் கால்குலேட்டர்

1

உங்களின் தற்போதைய கடன் விவரங்களை உள்ளிடவும்

அதிகபட்சம் 5 கடன்கள்

2

ஒருங்கிணைப்பில் சேர்க்கவும்

எப்படி என்று பாருங்கள்

3

"முடிந்தது" என்பதை கிளிக் செய்யவும்

தற்போதைய கடன் விவரங்கள்

கடன் தொகை

ரூ
தவணைக்காலம் மாதம்
வட்டி விகிதம்சதவீதம்

உங்கல் கால அவகாசத்தை மாற்றுங்கள்

மாதம்

உங்கள் வட்டி விகிதத்தை மாற்றுங்கள்

சதவீதம்

உங்கள் EMI ரூ.66,429 மாதத்திற்கு

கடன் ஒருங்கிணைப்பு என்றால் என்ன?

கடன் ஒருங்கிணைப்பு என்பது நீங்கள் ஒரு புதிய கடனை பெறும்போது, உங்களின் தற்போதைய சிறிய கடன்களை முடிக்க முடியும். கடன்கள் செலுத்தப்படாத மருத்துவ பில்கள், கிரெடிட் கார்டு நிலுவைகள் அல்லது வேறு எந்த வகையான கடனாகவும் இருக்கலாம். பஜாஜ் ஃபின்சர்வ் பல கடன்களை ஒரு முக்கிய கடனாக ஒருங்கிணைப்பதில் மக்களுக்கு உதவ கடன் ஒருங்கிணைப்பு திட்டங்களை வழங்குகிறது.

கடன் ஒருங்கிணைப்பு பயனுள்ளதாக உள்ளதா?

கடன் ஒருங்கிணைப்பு உங்களுக்கு உங்கள் நிதி திட்டத்தை வழிநடத்த மற்றும் வகைப்படுத்த உதவுகிறது. சிறிய கடன்களை ஒரு ஒற்றை கடனாக ஒருங்கிணைப்பதன் மூலம், நீங்கள் உங்கள் நிதிகளை கவனமாக நிர்வகிக்கலாம். ஏனென்றால், பலவற்றிற்கு பதிலாக ஒரு மாத கட்டணம் மட்டுமே நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். கூடுதலாக, மற்ற வகையான கடன்கள் ஒப்பீட்டளவில் அதிக வட்டி விகிதங்களுடன் வருகின்றன, இவை சந்தை மூலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனினும், கடன் ஒருங்கிணைத்தல் கடன்கள் ஒரு நிலையான வட்டி விகதத்துடன் வரும்.

ஒரு கடன் ஒருங்கிணைப்பு திட்டத்தில் வட்டி விகிதம் எவ்வளவு வித்தியாசமானது?

மற்ற வகை கடன்களுடன் ஒப்பிடும்போது, பஜாஜ் ஃபின்சர்வ் கடன் ஒருங்கிணைப்பு திட்டங்களை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்குகிறது. வட்டி விகிதம் நிலையானது மற்றும் சந்தை விகிதங்களில் ஏதேனும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் மாற்ற வேண்டியதில்லை.

பஜாஜ் ஃபின்சர்வ் கடன் ஒருங்கிணைப்பு கால்குலேட்டர் என்றால் என்ன?

பஜாஜ் ஃபின்சர்வ் கடன் ஒருங்கிணைப்பு கால்குலேட்டர் என்பது உங்கள் அனைத்து கடன்களை ஒன்றாக இணைக்க தேவைப் படும் கடனை கணக்கிட உதவும் ஒரு பயன்பாடு ஆகும்.

கடன் ஒருங்கிணைப்பு கால்குலேட்டர் எப்படி பயனுள்ளதாக உள்ளது?

பஜாஜ் ஃபின்சர்வ் கடன் ஒருங்கிணைப்பு கால்குலேட்டர் கணிசமாக பயனுள்ளதாக இருக்கிறது, இது ஒருங்கிணைக்கப்பட்ட கடன் தொகையை கணக்கிட உங்களுக்கு உதவுகிறது மற்றும் உங்கள் அனைத்து கடன்களையும் ஒரே கடனாக சேர்ப்பது உங்களுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. உங்கள் கடன் தொகையை முன்கூட்டியே அறிந்திருப்பதால், உங்கள் நிதிகளை சிறப்பாக திட்டமிட உதவுகிறது. மேலும், இந்த கால்குலேட்டர் உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைக்கேற்ப ஒரு ஒருங்கிணைப்பு திட்டத்தை சரிசெய்ய உதவுகிறது.

கடன் ஒருங்கிணைப்பு கால்குலேட்டரை இயக்குவது எப்படி?

பஜாஜ் ஃபின்சர்வ் கடன் ஒருங்கிணைப்பு கால்குலேட்டரைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடன் கால்குலேட்டர்' இணைப்பில் கிளிக் செய்து செயல்முறையை ஒவ்வொரு படியாக பார்க்கலாம்.

இந்த வகையான கால்குலேட்டரை யார் பயன்படுத்தலாம்?

பஜாஜ் ஃபின்சர்வ் கடன் ஒருங்கிணைப்பு கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பும் எவராவது கடன் ஒருங்கிணைப்பு கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.

கடன் ஒருங்கிணைப்பு கால்குலேட்டரை பயன்படுத்துகையில் நான் எவ்வாறு உதவி பெற முடியும்?

கால்குலேட்டரைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், கால்குலேட்டரைப் பயன்படுத்துகையில் சிக்கல்களை எதிர்கொண்டால், தயக்கமின்றி அருகில் உள்ள எங்கள் கிளை அலுவலகத்தை அணுகுங்கள். எங்களது வாடிக்கையாளர் சேவை குழு உங்கள் கேள்விக்கு கூடிய விரைவில் பதிலளிப்பார்கள்.

மக்களும் இதையே கருதுகின்றனர்