உற்பத்தியாளரின் உத்தரவாதம் காலாவதியான பிறகு உங்கள் தயாரிப்பு உற்பத்தி குறைபாடுகளிலிருந்து நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசி காப்பீடு செய்கிறது. ஒரு வழியில், இந்த பாலிசி உங்கள் தயாரிப்புகள் மீது உற்பத்தியாளர் உத்தரவாத நீட்டிப்பு ஆகும்.
நீங்கள் ஒரு எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பை வாங்கும்போது, உற்பத்தியாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதத்தை வழங்குகிறார், இதில் தயாரிப்பின் பழுதுபார்த்தல் அல்லது மாற்று செலவு உற்பத்தியாளரால் வழங்கப்படும். இது உற்பத்தியாளரின் தயாரிப்பு உத்தரவாத காலம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் நீங்கள் வாங்கும் தயாரிப்பின் அடிப்படையில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை இது பொருந்தும்.
உங்கள் தயாரிப்புக்கான அதிகபட்ச காப்பீடு இன்வாய்ஸ் தொகையாக இருக்கும்.
LED TV, ரெஃப்ரிஜரேட்டர், ஏர் கண்டிஷனர், வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களின் பட்டியலில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேஜெட்டுகள் மீது நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை நீங்கள் பெற முடியும்.
இந்த பாலிசிக்கான சில பொதுவான விலக்குகள்:
• உற்பத்தியாளரின் வழிமுறைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படாத உபகரணத்தில் இருந்து ஏற்படும் இழப்பு அல்லது சேதம்
• பேட்டரிகள், பல்புகள், பிளக்குகள், கேபிள்கள், ரிப்பன்கள், பெல்ட்கள், டேப்கள், ஃப்யூஸ்கள், சாஃப்ட்வேர் உட்பட எந்தவொரு நுகர்வோர் பொருட்களையும் மாற்றுதல்.
• பாகங்களின் பழுது காரணமாக உபகரணத்தின் உற்பத்தியாளரால் ரீகால் செய்யப்படுபவை
• நெருப்பு, திருட்டு, வெடிப்பு, நீர் சேதம், இயற்கை பேரழிவு, போன்றவை உட்பட எந்தவொரு வெளிப்புற காரணத்தினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம்.
• உபகரணம் வணிக, வாடகை அல்லது இலாப உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது
• அதிக எடை, ஸ்ட்ரெயின், ஓவர்-ரன்னிங், குறுகிய சர்க்யூட்டிங் போன்றவற்றிலிருந்து ஏற்படும் இழப்பு அல்லது சேதம்.
• சாதாரண சேதத்தின் காரணத்தால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம்
• உபகரண உரிமையாளரின் மாற்றம்
நீங்கள் CPP குழுவை அதன் கட்டணமில்லா எண் - 1860-258-3030 க்கு 11 AM முதல் 9PM க்கு இடையில் அழைக்க வேண்டும், பின்பு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
ஆம், இதே போன்ற விவரக்குறிப்புகள் மற்றும் விலை வரம்புடன் உங்கள் உபகரணத்தை CPP ரீப்ளேஸ் செய்யும்.
ஆம், உங்கள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசியில் 30 நாட்கள் கூலிங் ஆஃப் பீரியடு உள்ளது. அதாவது உங்கள் பாலிசியை பெற்ற முதல் 30 நாட்களுக்கு நீங்கள் உங்கள் பாலிசியில் கோரல் மேற்கொள்ள முடியாது.
ஒரு நீட்டிக்கப்பட்ட உத்தரவாத பாலிசியை பரிமாற்ற முடியாது, தயாரிப்பின் உரிமையாளர் மாற்றப்பட்டால் பாலிசி காலாவதியாகும். மேலும், பாலிசி காலாவதியான பிறகு பாலிசியை புதுப்பிக்க முடியாது.
EMI-யில் ஸ்மார்ட்போன்கள் வாங்குங்கள்
நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் பற்றி கூடுதலாக அறியவும்
போன் திரைக்கான மொபைல் காப்பீடு
நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் என்றால் என்ன?
இஎம்ஐ-யில் லேப்டாப்கள் வாங்குங்கள்
EMI நெட்வொர்க் மீதான சமீபத்திய டீல்களை சரிபார்க்கவும்
நிலையான வைப்புத்தொகை குறித்த சமீபத்திய எங்களின் படத்தை பாருங்கள்
நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு பதில்
உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானங்கள் 8.35% எங்கள் நிலையான வைப்புத்தொகையுடன்
பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
உங்களுக்கு தெரியுமா, ஒரு நல்ல சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது சிறந்த டீல்களை பெற உதவும்?