உங்கள் ஃப்ளெக்ஸி கடனை எவ்வாறு நிர்வகிப்பது

மை அக்கவுண்டில் உள்நுழைந்து உங்கள் ஃப்ளெக்ஸி தனிநபர் கடனுக்கான பல விரைவான செயல்முறைகளைப் பெறுங்கள்.
உங்கள் ஃப்ளெக்ஸி கடனை எவ்வாறு நிர்வகிப்பது
4 நிமிடம் படிக்கவும்
செப்டம்பர் 28, 2022

தனிநபர் கடன்களின் புதிய வகைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்: உங்கள் நிதி சூழ்நிலையின் அடிப்படையில் உங்கள் EMI-களை நிர்வகிக்கும் சுதந்திரத்தை உங்களுக்கு வழங்க ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் மற்றும் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் டேர்ம் கடன்.

1. ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் டேர்ம் கடன்

எங்கள் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் டேர்ம் கடன் உங்கள் ஒப்புதலளிக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் வித்ட்ரா செய்ய மற்றும் நீங்கள் விரும்பும் போதெல்லாம் முன்கூட்டியே செலுத்த அனுமதிக்கிறது. இந்த வகை வட்டி-மட்டும் EMI-களின் கூடுதல் செயல்பாட்டுடன் வருகிறது.

ஒரு எடுத்துக்காட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஷீனம் இரண்டு ஆண்டுகளுக்கு ₹1 லட்சம் ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் டேர்ம் கடனைப் பெறுகிறார். ஆரம்பத்தில், இவர் இன்ட்ரஸ்ட்-ஒன்லி EMI பேமெண்ட்கள் மட்டுமே செலுத்த வேண்டும். எனவே இவரது முதல் EMI தொகை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஷீனம் குறைந்த EMI-களை தொடர்ந்து செலுத்தவும், அசல் தவணைக்காலம் முடிவதற்கு முன், எந்தவொரு கட்டணமும் இல்லாமல் ₹50, 000 பகுதியளவு- முன்கூட்டியே செலுத்தும் விருப்பத்தைக் கொண்டுள்ளார். வேறு சில தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டால் இவர் ₹ 50,000 வித்ட்ரா செய்ய தேர்வு செய்யலாம்.

2. ஃப்ளெக்ஸி டேர்ம் கடன்

ஷீனம் எங்கள் ஃப்ளெக்ஸி டேர்ம் கடனையும் தேர்வு செய்யலாம், இது ஒரு நிலையான டேர்ம் கடனைப் போன்றது, ஆனால் ஒப்புதலளிக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து பல பகுதியளவு ப்ரீபேமெண்ட்கள் மற்றும் வித்ட்ராவல்கள் போன்ற கூடுதல் நன்மையை வழங்குகிறது.

மேலே உள்ள எடுத்துக்காட்டில் காட்டப்பட்டுள்ளபடி, இரண்டு வகைகளிலும். ஷீனம் எத்தனை முறை வேண்டுமானாலும் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தலாம், தேவைப்படும் போதெல்லாம் வித்ட்ரா செய்யலாம். இவர் ஒவ்வொரு முறையும் இதைச் செய்யும்போதும் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

உங்கள் ஃப்ளெக்ஸி கடனை எவ்வாறு வித்ட்ரா செய்வது அல்லது பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துவது

ஷீனம் எங்களிடமிருந்து கடன் வாங்கியபோது, இவருக்கு ஒரு வாடிக்கையாளர் ID வழங்கப்பட்டது. எங்கள் பிரத்யேக வாடிக்கையாளர் போர்ட்டல் - மை அக்கவுண்ட் - மூலம் ஷீனம் தனது ஃப்ளெக்ஸி கடன் பரிவர்த்தனைகளை நிர்வகிக்க முடியும்.

இவர் தனது வாடிக்கையாளர் ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தனது கணக்கில் உள்நுழையலாம் அல்லது இவரது மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் அதைச் சரிபார்க்கலாம்.

மை அக்கவுண்ட் மூலம் உங்கள் ஃப்ளெக்ஸி கடனிலிருந்து வித்ட்ரா செய்தல்

1. ஒரு வெப் பிரௌசர் மூலம்

  • ‘மை அக்கவுண்ட்’ என்பதற்குச் செல்ல இந்தப் பக்கத்தில் உள்ள ‘மை அக்கவுண்டில் உள்நுழைக’ என்கிற பட்டனை கிளிக் செய்யவும்
  • உள்நுழைவு திரையில் உங்கள் பதிவுசெய்த மொபைல் எண் மற்றும் OTP-ஐ உள்ளிடவும்
  • எங்களுடனான உங்கள் தற்போதைய உறவுகளைக் காண 'மை ரிலேஷன்ஸ்' என்பதன் மீது கிளிக் செய்யவும்
  • 'கடன்கள்'-என்பதன் கீழ், உங்கள் ஃப்ளெக்ஸி தனிநபர் கடனைத் தேர்ந்தெடுக்கவும்
  • 'விரைவான நடவடிக்கைகள்' டேபின் கீழ், 'டிரா டவுன்' என்பதைத் தேர்ந்தெடுத்து விவரங்களைக் காண்க
  • உங்கள் ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பிலிருந்து நீங்கள் வித்ட்ரா செய்ய விரும்பும் தொகையை உள்ளிடவும்
  • உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிப்படுத்த OTP-ஐ உள்ளிடவும்

2. பஜாஜ் ஃபின்சர்வ் செயலியுடன்

  • பஜாஜ் ஃபின்சர்வ் செயலியை திறக்கவும்
  • 'மை அக்கவுண்ட்' டேப் மீது கிளிக் செய்யவும்
  • எங்களுடன் உங்கள் தற்போதைய உறவுகளைக் காண 'எனது உறவுமுறை' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • 'கடன்கள்'-என்பதன் கீழ், உங்கள் ஃப்ளெக்ஸி தனிநபர் கடனைத் தேர்ந்தெடுக்கவும்
  • 'விரைவான நடவடிக்கைகள்' டேபின் கீழ், 'டிரா டவுன்' என்பதைத் தேர்ந்தெடுத்து விவரங்களைக் காண்க
  • உங்கள் ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பிலிருந்து நீங்கள் வித்ட்ரா செய்ய விரும்பும் தொகையை உள்ளிடவும்
  • உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிப்படுத்த OTP-ஐ உள்ளிடவும்

மை அக்கவுண்ட் மூலம் உங்கள் ஃப்ளெக்ஸி கடனுக்கு பார்ட்-ப்ரீபேமெண்ட் செலுத்துதல்

1. ஒரு வெப் பிரௌசர் மூலம்

  • ‘மை அக்கவுண்ட்’ என்பதற்குச் செல்ல இந்தப் பக்கத்தில் உள்ள ‘மை அக்கவுண்டில் உள்நுழைக’ என்கிற பட்டனை கிளிக் செய்யவும்
  • உள்நுழைவு திரையில் உங்கள் பதிவுசெய்த மொபைல் எண் மற்றும் OTP-ஐ உள்ளிடவும்
  • எங்களுடனான உங்கள் தற்போதைய உறவுகளைக் காண 'மை ரிலேஷன்ஸ்' என்பதன் மீது கிளிக் செய்யவும்
  • 'கடன்கள்'-என்பதன் கீழ், உங்கள் ஃப்ளெக்ஸி தனிநபர் கடனைத் தேர்ந்தெடுக்கவும்
  • 'விரைவான நடவடிக்கைகள்' டேபின் கீழ், 'பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தவும்' என்பதைத் தேர்ந்தெடுத்து விவரங்களைக் காண்க
  • நீங்கள் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்த விரும்பும் தொகையை உள்ளிடவும்
  • உறுதிப்படுத்த OTP-ஐ உள்ளிடவும்

உள்நுழைக